Thamizhi Software Solutions என்ற நிறுவனம் ஒரு மோசடி நிறுவனம் போல செயல்படுகிறது.
எங்களை வேலைக்கு எடுத்தார்கள்; ஆனால் இதுவரை சரியாக சம்பளம் வழங்கவில்லை.
நாங்கள் செய்த work -களுக்கு amount கூட தரவில்லை.
இந்த நிறுவனம் 2025-ல் தான் தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் proper management இல்லை.
அங்கு வேலை செய்பவர்கள் பெரும்பாலும் college முடித்துவிட்டு வந்த freshers தான்.
Company boss-க்கு development knowledge சுத்தமாக இல்லை.
அவர் ஒரு proper company நடத்தாமல், intern மாதிரி நடத்துகிறார்.
2024-ல் pass ஆனவர்களை வைத்து, 2025-ல் ‘5 years experience’ என்று fake-ஆ சொல்லி company start செய்திருக்கிறார்.
Project கொடுத்த customers கூட staff-களுடன் சண்டை போடுகிறார்கள்.
Staff-களை மனிதர்களாக நடத்தாமல், நாய்கள் போல நடத்துகிறார்கள்.
இதனால் அந்த இடத்தில் வேலை செய்வது மிகவும் unsafe மற்றும் mentally stressful ஆக உள்ளது. click here